Home / Recipes / Methi palak kitchadi

Photo of Methi palak kitchadi by neela karthik at BetterButter
607
3
0.0(0)
0

Methi palak kitchadi

Dec-02-2017
neela karthik
40 minutes
Prep Time
30 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Methi palak kitchadi RECIPE

ஆரோக்கியமான குழந்தைகளுக்கேற்ற ஒரு ரெசிபி

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • North Indian
  • Pressure Cook
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 3

  1. எண்ணெய்(அ)நெய்: தாளிக்க
  2. கடுகு: 1/2 ஸ்பூன்
  3. சீரகம்: 1/2 ஸ்பூன்
  4. பச்சை மிளகாய்: 2
  5. வெங்காயம்: 1 (நீளவாக்கில் மெலிதாக நறுக்கியது)
  6. கடலை பருப்பு 1/2 ஸ்பூன்
  7. உளுத்தம் பருப்பு 1/2 ஸ்பூன்
  8. தக்காளி: 1 (பொடியாக நறுக்கியது)
  9. அரிசி: 1 கப்
  10. துவரம் பருப்பு: 1/4 கப்
  11. உப்பு: தேவைக்கேற்ப
  12. மஞ்சள் தூள்:1/2 ஸ்பூன்
  13. வெந்தய கீரை,பாலக்கீரை: 1/4 கப்
  14. இஞ்சி பூண்டு விழுது: 1/2 ஸ்பூன்

Instructions

  1. அரிசி,து.பருப்பு இரண்டையும் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சீரகம் தாளிக்கவும்.
  3. க.பருப்பு உ.பருப்பு சேர்க்கவும். பின் மிளகாய் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  4. வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.பச்சை வாசம் போனதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  5. தக்காளி நன்கு வதங்கியதும் கீரையை சேர்த்து வதக்கவும்.
  6. கீரையை நன்கு அலசி சுத்தம் செய்து சேர்க்கவும்.
  7. கீரை வதங்கியதும் ஊற வைத்த அரிசி பருப்பை சேர்க்கவும்.
  8. அதில்3 1/2 கப் தண்ணீர் சேர்த்து தேவைகேற்ப உப்பு,மஞ்சள்தூள் சேர்த்து மூடி வைக்கவும்.
  9. 5 விசில் விட்டு இறக்கினால் சுவையான கிச்சடி தயார்
  10. சிறிது குழைய வேண்டுமெனில் 2 விசில் சேர்த்து விடவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE