Home / Recipes / Mohal Biryani

Photo of Mohal Biryani by Aysha Siddhika at BetterButter
83
6
0.0(0)
0

Mohal Biryani

Dec-02-2017
Aysha Siddhika
15 minutes
Prep Time
60 minutes
Cook Time
10 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Mohal Biryani RECIPE

டபிள் தம் பிரியாணி

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Festive
  • Mughlai
  • Sauteeing
  • Main Dish
  • High Fibre

Ingredients Serving: 10

  1. நாட்டு கோழி இறைச்சி 1 1/2கிலோ
  2. பாசுமதி அரிசி 1 கிலோ
  3. தேங்காய் எண்ணெய் 300 கிராம்
  4. வெங்காயம் 15
  5. தக்காளி 8
  6. புதினா மல்லி தழை தலா 1_கப்
  7. இஞ்சி பூண்டு விழுது 100 கிராம்
  8. பட்டை கிரம்பு ஏலக்காய் சிறிது_ தல 5
  9. பிரியாணி இலை 3
  10. சீரகம் 1 தீஸ்ஸ்பூன்
  11. மஞ்சள் தூள் 1 /2 ஸ்பூன்
  12. மிளகாய்தூள் 1 ஸ்பூன்
  13. கரம் மசாலா 2 ஸ்பூன்
  14. நைய் 1/4கப்
  15. எலுமிச்சை பழம்1

Instructions

  1. கறியை கழுவி சுத்தம் செய்து
  2. மஞ்சள் தூள் மிளகாய் தூள் இஞ்சி பூண்டு விழுது
  3. அரிசி யை ஊற வைத்து கொண்டு
  4. பொருளாகளை வெட்டி எடுத்து கொள்ள வேண்டும்
  5. பட்டை கிராம்பு பச்சை மிளகாய் வெங்காயம் தக்காளி புதினா மல்லி ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்
  6. இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  7. மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்
  8. கறி நீரை தனியாக எடுத்து வைத்து கொண்டு கரியை போடவும்
  9. கரம் மசாலா தயிர் சேர்த்து
  10. 10 நிமிடம் தம் வைக்கவும்
  11. மரொறொ பத்திரதில் கறி தானிருடன் 1 3/4என்கிறஅளவில் நீர் அளந்து
  12. அரிசி தண்ணிரில் போடவேண்டிய பொருள்
  13. உப்பு போட்டு
  14. தண்ணீர் கொதிக்கும் போது
  15. அரிசி போட்டு முக்கால் பாகம் வேக விடவும்
  16. வெந்ததும்
  17. தம் வைத்த கறி உட ன் அரிசியை போடவும் கிளற வேண்டடா ம்
  18. கரம் மசாலா எலுமிச்சை பழம் நெய் சேர்த்து
  19. தம் வைக்கவும்
  20. அடியில் தோசை கல் வைத்து சிறு தீ இல் 20 நிமிடன்
  21. பிரியணி தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close