Home / Recipes / Rice phirni

Photo of Rice phirni by Krishnasamy Vidya Valli at BetterButter
943
4
0.0(0)
0

Rice phirni

Dec-03-2017
Krishnasamy Vidya Valli
30 minutes
Prep Time
60 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Festive
  • North Indian
  • Dessert
  • Egg Free

Ingredients Serving: 4

  1. பாஸ்மதி அரிசி - 1 / 4 கப்
  2. பால் - 1 லிட்டர்
  3. சீனி - 3/4 கப் (விருப்பப்பட்டால் ஒரு கப் வரை சேர்க்கலாம் )
  4. ஏலக்காய் பொடி - 6 சிட்டிகை
  5. பாதாம் பருப்பு - 10
  6. ரோஸ் வாட்டர் - 1 தேக்கரண்டி
  7. குங்கும பூ - 10 முதல் 15 ஸ்டிங்க்ஸ்
  8. (விருப்பப்பட்டால் பால் மற்றும் சீனி அளவை குறைத்து விட்டு கன்டன்ஸ் மில்க் சேர்க்கலாம்)

Instructions

  1. பாஸ்மதி அரிசியை களைந்து அரைமணிநேரம் ஊறவைக்கவும்
  2. தண்ணீர் வடித்துவிட்டு சிறிது பால் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்
  3. கடாயில் பால் சேர்த்துகொதிக்கவிடவும்
  4. பால் கொஞ்சம் வற்றியவுடன் அரைத்த விழுதை சேர்க்கவும்
  5. ஒரு கிண்ணத்தில் குங்கும பூ வை பால் விட்டு ஊற வைக்கவும்
  6. பால் மற்றும் அரைத்த விழுது சேர்ந்து நன்றாக கொதி வந்தவுடன் சீனி சேர்க்கவும்
  7. தோசை மாவு பதம் வரும் வரை கிளறவும் பின்னர் பாலில் ஊறவைத்த குங்கும பூ சேர்க்கவும்
  8. கஞ்சி பதம் வந்ததும் ரோஸ் வாட்டர் சேர்க்கவும்
  9. அடுப்பை அணைத்து விட்டு இரண்டு சிட்டிகை ஏலக்காய் பொடி தூவவும்
  10. சிறு சிறு கிண்ணங்களில் அல்லது மண்பானைகளில் விட்டு சிறிது நேரம் ஃபீரீசரில் வைக்கவும்
  11. பாதாம் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
  12. பறிமாறும் முன் ஒவ்வொரு கிண்ணத்திலும் சிறிது பாதாம் மற்றும் ஒரு சிட்டிகை ஏலப்பொடியை தூவி கொடுக்கவும். விருப்பப்பட்டால் பன்னீர் ரோஸ் இதழ்கள் தூவலாம்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE