Home / Recipes / Ellu sadham

Photo of Ellu sadham by neela karthik at BetterButter
617
5
0.0(0)
0

Ellu sadham

Dec-04-2017
neela karthik
30 minutes
Prep Time
15 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Ellu sadham RECIPE

மிகவும் ருசியான ரெசிபி

Recipe Tags

  • Veg
  • Easy
  • Others
  • Tamil Nadu
  • Pan fry
  • Basic recipe
  • Low Calorie

Ingredients Serving: 3

  1. அரைக்க
  2. எள்: 2ஸ்பூன்
  3. கடலை பருப்பு: 1 ஸ்பூன்
  4. உளுத்தம் பருப்பு: 1 ஸ்பூன்
  5. வேர்க்கடலை: 1/2 ஸ்பூன்
  6. வர மிளகாய்: 2
  7. சாதம்: 1 கப்(வடித்து ஆற வைத்தது)
  8. நல்லெண்ணெய்: 2 ஸ்பூன்
  9. கடுகு: 1/2 ஸ்பூன்
  10. மிளகாய் 1
  11. உப்பு தேவைக்கேற்ப

Instructions

  1. க.பருப்பு,உ.பருப்பு எள்,மிளகாய் இவற்றை வெறும் வாணலியில் வறுக்கவும்.
  2. எள் மிளகாய் கருக விடாமல் மிதமான தீயில் வறுக்கவும்.
  3. தீயை குறைத்து வைக்கவும்.
  4. இவற்றை ஆற வைத்து பொடியாக அரைக்கவும்.
  5. வாணலியில் நல்லெண்ணெய் விட்டு காய விடவும்
  6. காய்ந்ததும் கடுகு மிளகாய் தாளிக்கவும்.
  7. பிறகு அதில் சாதம் அரைத்த பொடி சேர்க்கவும்.
  8. உப்பு தேவைக்கேற்ப சேர்த்து கிளறி விடவும்
  9. 2 நிமிடம் கழித்து இறக்கினால் மணமான எள் சாதம் தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE