Home / Recipes / AAPPAM

Photo of AAPPAM by Aysha Siddhika at BetterButter
826
2
0.0(0)
0

AAPPAM

Dec-04-2017
Aysha Siddhika
900 minutes
Prep Time
5 minutes
Cook Time
10 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Everyday
  • Tamil Nadu
  • Roasting
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 10

  1. மாவு அறைக
  2. பச்சை அரிசி 4 கப்
  3. உளுந்து 1 கை பிடி
  4. தேங்காய்1 பெரியது
  5. சாதம் 2 கப்
  6. மாவில் கலக்க
  7. உப்பு
  8. சோடா மா
  9. முட்டை1
  10. சர்க்கரை 1 அல்லது 2 ஸ்பூன்

Instructions

  1. அரிசி மற்றும் உளுந்து 6மணி நேரம் ஊற வைக்கவும் பின் சாதம் தேங்காய் உர வைத்த அரிசி உளுந்து சேர்ட்து அரைக்கவும் 8 மணி நேரம் புளிக்க விடவும் பின் சோடா மா உப்பு சேர்க்கரை முட்டை சேர்த்து
  2. ஆப்பம் ஊற்றும் சட்டிய்ல் ஊற்றி மூடி சிறுதீயில் வேக வைத்து எடுக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE