Home / Recipes / Sweet pongal

Photo of Sweet pongal by neela karthik at BetterButter
625
4
0.0(0)
0

Sweet pongal

Dec-04-2017
neela karthik
30 minutes
Prep Time
30 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Sweet pongal RECIPE

பிரபலமான சுலபமான ஸ்வீட் பொங்கல்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Festive
  • Tamil Nadu
  • Pressure Cook
  • Basic recipe
  • Low Cholestrol

Ingredients Serving: 3

  1. நெய் 2 மேஜை கரண்டி
  2. முந்திரி 5
  3. பச்சரிசி 1 கப்
  4. பாசி பருப்பு 1/4 கப்
  5. தண்ணீர் 3 கப்
  6. பால் 1/4 கப்
  7. வெல்லம் 1/2 கப்
  8. ஏலக்காய் 5
  9. தேங்காய் சிறிது( விருப்பபட்டால்)

Instructions

  1. பாசி பருப்பை வெறும் வாணலியில் வாசம் வரும் வரை வறுத்து அரிசியுடன் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. பிறகு அரசியை களைந்து தண்ணீர் சேர்த்து குக்கரில் 3 விசில் விடவும்.
  3. விசில் அடங்கியதும் இறக்கி நன்கு மசித்து விடவும்
  4. அதனுடன் வெல்லம் பால் சேர்த்து ஏலக்காய் சேர்க்கவும்.
  5. வெல்லம் அவரவர் விருப்பம் போல் சேர்த்து கொள்ளவும்.
  6. 2 நிமிடம் அடுப்பில் தீயை குறைத்து வைத்து கிளறி இறக்கினால் ருசியான பொங்கல் தயார்.
  7. அதில் நெய்யில் வறுத்த முந்திரியை சேர்த்து பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE