Home / Recipes / Ginger coriander rice

Photo of Ginger coriander rice by Lakshmi Bala at BetterButter
334
4
0.0(0)
0

Ginger coriander rice

Dec-05-2017
Lakshmi Bala
900 minutes
Prep Time
59 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Ginger coriander rice RECIPE

விருந்து மதிய உணவுக்கு உகந்தது

Recipe Tags

  • Veg
  • Easy
  • Dinner Party
  • Tamil Nadu
  • Pressure Cook
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 4

  1. உதிரியாக வடித்த சாதம் 2 கப்
  2. அரைக்க
  3. கொத்தமல்லி 1 பெரிய கட்டு
  4. இஞ்சி 1 துண்டு
  5. உப்பு தேவையான அளவு
  6. முந்திரி 6
  7. பச்சை மிளகாய் 4
  8. தாளிக்க
  9. நெய் + எண்ணெய் 3ஸ்பூன்
  10. கடுகு 1/2 ஸ்பூன்
  11. வெங்காயம் 2

Instructions

  1. அரிசியை உதிரியாக வடித்து ஆறவிடவும்
  2. அரைக்க வேண்டிய பொருட்களை மைய அரைக்கவும்,
  3. வாணலியில் நெய் எண்ணெய் சூடாக்கி கடுகு சேர்த்து,வெங்காயம் வதக்கவும்
  4. அரைத்த விழுதை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்
  5. சாததுடன் கலக்கவும்,

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE