Home / Recipes / Rice flour roti

Photo of Rice flour roti by Juvaireya R at BetterButter
1369
3
0.0(0)
0

Rice flour roti

Dec-05-2017
Juvaireya R
15 minutes
Prep Time
5 minutes
Cook Time
10 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Rice flour roti RECIPE

மிகவும் மிருதுவான அரிசி மாவு ரொட்டி .

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Kerala
  • Roasting
  • Breakfast and Brunch
  • Gluten Free

Ingredients Serving: 10

  1. அரிசி மாவு 2 கப்
  2. தண்ணீர் 4 கப்
  3. உப்பு தேவைக்கேற்ப
  4. எண்ணெய் சிறிதளவு

Instructions

  1. தண்ணீரை கொதிக்க விடவும்.
  2. அடுப்பை சிறுத்து விட்டு மாவை தண்ணீரில் போடவும்.
  3. நன்கு கிளறவும்.அடுப்பை அணைக்கவும்.
  4. மூடி போட்டு 15 நிமிடம் வைக்கவும்.
  5. பின் சிறிது எண்ணெய் ஊற்றி பிசையவும்.
  6. சிறு உருண்டைகளாக பிரிக்கவும்.
  7. ரொட்டி தேய்க்க தொடு மாவை பயன்படுத்தவும்.
  8. மாவை தெரட்டி வட்ட வடிவில் பிரிக்கவும்.
  9. சூடான தாவாவில் ரொட்டியை சூட்டெடுக்கவும்.
  10. வெந்ததும். அதன்மேல் ஈரத்துணியால் தொட்டேடுக்கவும்.
  11. ரொட்டி வரண்டு போகமல் இருக்க தண்ணீரை தொட்டெடுக்கிறொம்.
  12. சூடான அரிசி மாவு ரொட்டி தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE