Home / Recipes / Rice Peanut Biscuit

Photo of Rice Peanut Biscuit by Jayanthy Asokan at BetterButter
614
2
0.0(0)
0

Rice Peanut Biscuit

Dec-06-2017
Jayanthy Asokan
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Egg-free
  • Medium
  • Others
  • Fusion
  • Baking
  • Frying
  • Snacks
  • Egg Free

Ingredients Serving: 4

  1. அரசி மாவு 100கிராம்
  2. வெண்ணெய் 50கிராம்
  3. பால் 1/4கப்
  4. பொடித்த வறுகடலை 1/2 கப்
  5. கார பொடி 3/4டீஸ்பூன்
  6. ஓமம் 1டீஸ்பூன்
  7. வெள்ளை எள்ளு சிறிதளவு
  8. உப்பு சிறிதளவு
  9. பேக்கிங் பவுடர் 1/2டீஸ்பூன்

Instructions

  1. வறுகடலையை வறுத்து தோல் நீக்கி பொடித்து கொள்ளவும்.
  2. அணைத்து பொரு்ட்களையும் தயார் பண்ணிகொள்ளவேண்டும்.
  3. வெண்ணையை நன்கு அடித்து கொள்ளவேண்டும்.
  4. அனைத்து பொருட்களையும் வெண்ணெய் கலவையில் ஒன்றாக கலக்கவும்.
  5. கெட்டி பதத்தில் உருட்டி தட்டையாகி கொள்ளவேண்டும்.
  6. பிடித்த வடிவத்தில் பிஸ்கட் கட்டர் கொண்டு கட் செய்ய வேண்டும்.
  7. பின் சிறிது பாலை பிஸ்கட் மேல் தடவி வெள்ளை எள்ளு தூவ வேண்டும்.
  8. ஓவெனயை 180 டிகிரி ப்ரீஹீட் செய்ய வேண்டும்.
  9. 15 நிமிடம் பேக் செய்ய வேண்டும்.
  10. பேக் செய்த பின் 10 நிமிடம் ஆற வேண்டும்.
  11. வறுகடலை அரசி பிஸ்கட் தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE