Home / Recipes / Kova Jamun

Photo of Kova Jamun by saranya sathish at BetterButter
576
2
0.0(0)
0

Kova Jamun

Dec-07-2017
saranya sathish
20 minutes
Prep Time
15 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Kova Jamun RECIPE

கோவா பயன்படுத்தி செய்த ஜாமூன்.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Festive
  • Tamil Nadu
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 3

  1. ஸ்வீட் லெஸ் கோவா - 1/2 கிலோ
  2. மைதா - 2 டேபிள்ஸ்பூன்
  3. சர்க்கரை - 3/4 கிலோ
  4. தண்ணீர் - சிறிது
  5. ஏலக்காய் - 2 தட்டி வைக்கவும்
  6. எண்ணெய்- பொரிப்பதற்கு

Instructions

  1. ஒரு பாத்திரத்தில் கோவாவை போட்டு, மைதா சேர்த்து அழுத்தமாக தேய்த்து பிசையவும்.கோவா மிருது தன்மை கிடைக்கும் வரை பிசையவும்.
  2. பின் அரை மணிநேரம் ஊறவைக்கவும்.
  3. கையில் எண்ணெய் தடவி சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
  4. சர்க்கரையில் 2 கப் தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சவும். பின் ஏலக்காய் சேர்த்து கலக்கவும்.
  5. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடு செய்து ஜாமூன்களை பொரித்து எடுக்கவும். சற்றே ஆறியதும் சூடான பாகில் போடவும். நன்கு ஊறிய பிறகு பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE