Home / Recipes / Finger chips

Photo of Finger chips by Krishnasamy Vidya Valli at BetterButter
439
4
0.0(0)
0

Finger chips

Dec-07-2017
Krishnasamy Vidya Valli
30 minutes
Prep Time
40 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Dinner Party
  • Snacks
  • Egg Free

Ingredients Serving: 4

  1. பெரிய அளவு உருளைகிழங்கு - 4
  2. காஷ்மீர் சில்லிபவுடர் /மிளகு பொடி - 1 தேக்கரண்டி
  3. உப்பு - 1 தேக்கரண்டி
  4. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

Instructions

  1. உருளைகிழங்கை தோல் சீவி நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்
  2. நறுக்கியதை பதினைந்து நிமிடங்கள் ஐஸ் தண்ணீரில் ஊற வைக்கவும்
  3. வெளியே எடுத்து வைக்கவும்
  4. கொதிக்கும் வெந்நீரில் போட்டு ஒரு நிமிடத்தில் அடுப்பை அணைத்து விடவும்
  5. ஐந்து நிமிடம் கழித்து வடிகொள்ளவும்
  6. ஒரு துணியில் காய வைக்கவும்
  7. நன்றாக உணர்ந்தபின் ஒரு டப்பாவில் போட்டு பீஸரில் பதினைந்து நிமிடங்கள் வைக்கவும்
  8. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மீடியம் ப்ளேமில் பொரிக்கவும் (2 முதல் 5 நிமிடங்கள் )
  9. பின்னர் ஆறவிடவும். பின்னர் மீண்டும் ஒருமுறை ஹை ப்ளேமில் பொரித்து எடுக்கவும். கண்டிப்பாக இரண்டு முறை பொரிக்கவும் அப்போழுது தான் முறுமுறு என்று வரும்.
  10. பொரித்து டிஷ்யூ பேப்பரில் போட்டு வைக்கவும் . ஒருநிமிடம் கழித்து காஷ்மீர் சில்லிபவுடர் /மிளகு பொடி மற்றும் உப்பு தூவி பறிமாறவும் .

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE