Home / Recipes / Vegitable bonda

Photo of Vegitable bonda by Krishnasamy Vidya Valli at BetterButter
163
2
0.0(0)
0

Vegitable bonda

Dec-07-2017
Krishnasamy Vidya Valli
15 minutes
Prep Time
30 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Dinner Party
  • Tamil Nadu
  • Frying
  • Snacks
  • Egg Free

Ingredients Serving: 6

  1. பொடியாக நறுக்கிய காய்கள் - 2 கப்(வெங்காயம் உருளைக்கிழங்கு கேரட் பீன்ஸ் பட்டாணி குடைமிளகாய் )
  2. கடலைமாவு - 3/4 கப்
  3. அரிசி மாவு - 2 தேக்கரண்டி
  4. கான்பிளவர் - 2 தேக்கரண்டி
  5. காஷ்மீர் சில்லிபவுடர் - 1 தேக்கரண்டி
  6. உப்பு - 1 1/ 2 தேக்கரண்டி
  7. பெருங்காயம் - 4 சிட்டிகை
  8. ஆம்சூர் பவுடர் - 4 சிட்டிகை
  9. கரம் மசாலா - 1 / 2 தேக்கரண்டி
  10. பொடியாகநறுக்கியகொத்தமல்லிஇலை-2தேக்கரண்டி
  11. கருவேப்பிலை - 3 ஆர்க்கு பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
  12. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

Instructions

  1. கொடுக்கப்பட்ட பொருட்கள் (எண்ணெய் தவிர ) சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து நன்றாக பிசைந்து வைக்கவும்
  2. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சிறுசிறு போண்டாக்களாக போட்டு பொரித்து எடுக்கவும்
  3. தேங்காய் சட்னியுடன் அல்லது டொமட்டோசில்லி ஸாஸுடன் பறிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE