Home / Recipes / Potato fry / baby potato fry

Photo of Potato fry / baby potato fry by Krishnasamy Vidya Valli at BetterButter
554
3
0.0(0)
0

Potato fry / baby potato fry

Dec-07-2017
Krishnasamy Vidya Valli
15 minutes
Prep Time
30 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Dinner Party
  • Tamil Nadu
  • Side Dishes
  • Egg Free

Ingredients Serving: 3

  1. உருளைக்கிழங்கு - 3 அல்லது பேபி போட்டட்டோ -30
  2. எண்ணெய் - 3 தேக்கரண்டி
  3. மஞ்சள்பொடி - 1 / 2 தேக்கரண்டி
  4. காஷ்மீர் சில்லிபவுடர் - 3/4 தேக்கரண்டி
  5. உப்பு - 1 தேக்கரண்டி
  6. கரம் மசாலா - 1 / 4 தேக்கரண்டி
  7. தனியா பொடி - 1 / 4 தேக்கரண்டி
  8. பெருங்காயம் - 2 சிட்டிகை
  9. கடுகு - 1 தேக்கரண்டி
  10. உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி

Instructions

  1. உருளைகிழங்கை தோல் சீவி நறுக்கி கொதிக்கும் தண்ணீரில் ஐந்து நிமிடங்கள் வைக்கவும் .பேபி பொட்டட்டோ என்றால் நறுக்காமல் கொதிக்கும் தண்ணீரில் போட்டு தோல் உரியுமளவிற்கு வேக வைக்கவும்
  2. உருளைகிழங்கை வடிகட்டிக்கொள்ளவும். பேபி பொட்டட்டோ என்றால் தோல் உறித்துக் கொள்ளவும்
  3. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு தாளிக்கவும்
  4. தண்ணீர் இல்லாமல் போட்டு லோ ப்ளேமில் மஞ்சள்பொடி சேர்த்து நன்றாக வதக்கவும்
  5. இரும்பு கடாய் உபயோகப்படுத்தலாம் நல்ல முறுமுறு என்று வரும்
  6. முறுமுறு என்று ஆனபின் உப்பு கரம்மசாலா காஷ்மீர் சில்லிபவுடர் தனியாபொடி பெருங்காயம் சேர்த்து நன்றாக கிளறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE