Home / Recipes / Crispy Veg Fingers

Photo of Crispy Veg Fingers by fathoom hameed at BetterButter
502
3
0.0(0)
0

Crispy Veg Fingers

Dec-07-2017
fathoom hameed
20 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Indian
  • Frying
  • Snacks
  • Egg Free

Ingredients Serving: 4

  1. கோஸ் 1 கப்
  2. கேரட் 1/2 கப்
  3. குடைமிளகாய் 1/4 கப்
  4. வெங்காயம் 1/2
  5. வெங்காய இலை 2 மேஜைக்கரண்டி
  6. பச்சை மிளகாய் 2
  7. இஞ்சி 1/2 தேக்கரண்டி
  8. பூண்டு 1/2 தேக்கரண்டி
  9. மிளகு தூள் 1 தேக்கரண்டி
  10. சோளமாவு 2 மேஜைக்கரண்டி
  11. மைதா மாவு 2 மேஜைக்கரண்டி
  12. உப்பு (தேவையான அளவு)
  13. எண்ணெய் (பொரிக்க தேவையான அளவு)

Instructions

  1. ஒரு பாத்திரத்தில் கோஸ், கேரட், குடைமிளகாய், வெங்காயம், வெங்காய இலை, பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு இவை அனைத்தையும் மிகவும் சிறியதாக நறுக்கி இதனுடன் உப்பு, மிளகு தூள், சோள மாவு, மைதா மாவு சேர்த்து நன்கு பிசைந்துக் கொள்ளவும்.
  2. கையில் கொஞ்சம் எண்ணெய் தேய்த்து விரல்வடிவத்தில் உருன்டைகள் பிடித்துக்கொள்ளவும்.
  3. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடேரியதும் மிதமான தீயில் வைத்து பொன்னிரமாகும் வரை பொறித்து எடுக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE