Home / Recipes / Hot n Sour Beef Soup

Photo of Hot n Sour Beef Soup by Ayesha Ziana at BetterButter
398
2
0.0(0)
0

Hot n Sour Beef Soup

Dec-07-2017
Ayesha Ziana
10 minutes
Prep Time
35 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Hot n Sour Beef Soup RECIPE

மாட்டிறைச்சி வைத்து செய்த மிகவும் சுவையான சைனீஸ் பாணி சூப்.

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Dinner Party
  • Chinese
  • Simmering
  • Soups

Ingredients Serving: 5

  1. மாட்டிறைச்சி 1 கப்
  2. தண்ணீர் 8 முதல் 9 கப்
  3. சோயா சாஸ் 4 ஸ்பூன்
  4. இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
  5. சோள மாவு 1 டேபிள் ஸ்பூன்
  6. முட்டை 2
  7. வினிகர்/எலுமிச்சை சாறு 2 டேபிள் ஸ்பூன்
  8. உப்பு தேவைக்கு
  9. மிளகு தூள் தேவைக்கு

Instructions

  1. மாட்டிறைச்சியைத் தண்ணீர், இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்து மிதமான தீயில் மூடி வைத்து வேக விடவும்.
  2. இறைச்சி நன்றாக வெந்ததும், சூப்பில் இருந்து இறைச்சியை மட்டும் எடுத்து அவற்றை உதிர்த்து வைக்கவும்.
  3. பின்னர் வினிகர்/எலுமிச்சை சாறு, மிளகு தூள், சோயா சாஸ் சேர்த்து மீண்டும் சில நிமிடங்கள் கொதிக்க விடவும்.
  4. சோள மாவை சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து, அதையும் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கை விடாமல் கிளறவும்(கெட்டி அளவு தேவைப்படுவதைப் பொறுத்து, மாவு அளவை கூட்ட குறைக்க செய்யலாம்).
  5. முட்டையை ஒரு பவுலில் ஊற்றி நன்றாக அடிக்கவும். பின்னர், இதையும் கொஞ்சம் கொஞ்சமாக கை விடாமல் கிளறவும். முட்டை வெந்து துண்டுகளாக ஆகி விடாமல் இருக்க வேகமாக மிக கவனமாக கிளறவும். அப்பொழுது தான் படத்தில் இருப்பது போல் உதிர் உதிராக நூல் வடிவில் முட்டை இருக்கும்.
  6. இறுதியாக உதிர்த்து வைத்த இறைச்சி சேர்த்து மீண்டும் சில நிமிடங்கள் நன்றாக கொதிக்க வைத்து இறக்கி, மீண்டும் மிளகு தூள் சேர்த்து கலந்து, சூடாகப் பரிமாறவும்.
  7. பார்ட்டிகளுக்கு பொருத்தமான மிகவும் ருசியான சூப் தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE