Home / Recipes / Custard badam flakes halwa

Photo of Custard badam flakes halwa by Krishnasamy Vidya Valli at BetterButter
437
2
0.0(0)
0

Custard badam flakes halwa

Dec-08-2017
Krishnasamy Vidya Valli
10 minutes
Prep Time
30 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Dinner Party
  • Fusion
  • Dessert
  • Egg Free

Ingredients Serving: 2

  1. கஸ்டட் பவுடர் - 1 / 4 கப் ( எந்த ப்ளேவர் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளவும் )
  2. சீனி - 1 / 2 கப்
  3. நெய் - 5 தேக்கரண்டி
  4. முந்திரி பருப்பு /பாதாம் பருப்பு - 10
  5. குங்கும பூ - 10 ( ஸ்டிரிங்ஸ்)
  6. பால் - 2 தேக்கரண்டி
  7. ஏலக்காய் பொடி - 2 சிட்டிகை

Instructions

  1. ஒரு கிண்ணத்தில் கஸ்டட் பவுடர் சீனி மற்றும் 1/2 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கட்டி தட்டாமல் கலந்து வைக்கவும்
  2. பாதாம் பருப்பு நறுக்கி வைக்கவும் குங்கும பூ வை பால் விட்டு ஊற வைக்கவும்
  3. கடாயில் நெய் விட்டு காய்ந்ததும் நறுக்கிய பாதாம் பருப்பு சேர்த்து வறுத்துக்கொள்ளவும்
  4. சிவக்க வறுத்தபின் கலந்து வைத்ததை சேர்த்து கைவிடாமல் அடுப்பை சிம்மில் வைத்து கிளறவும்
  5. பச்ச வாசனை போனவுடன் பாலில் ஊறவைத்த குங்கும பூ ஏலக்காய் பொடி சேர்க்கவும்
  6. நன்றாக சுருண்டு கடாயில் ஒட்டாமல் வரும் நிலையில் அடுப்பை அணைத்து விடவும் (பதினைந்துநிமிடங்கள் முதல் இருபது நிமிடங்கள் வரை ஆகும்)
  7. சூடாகவோ அல்லது ப்ரிட்ஜில் பத்து நிமிடங்கள் வைத்து கூலாகவோ பறிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE