Home / Recipes / Milk halwa

Photo of Milk halwa by கமலாஸ் tech at BetterButter
304
3
0.0(0)
0

Milk halwa

Dec-08-2017
கமலாஸ் tech
10 minutes
Prep Time
60 minutes
Cook Time
10 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Hard
  • Dinner Party
  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 10

  1. பால் 4 கப்
  2. ஜீனி 2_1/2 கப்
  3. 1 டேபிள் ஸ்பூன் ரவா
  4. 2 டேபிள் ஸ்பூன் நெய்
  5. சிட்டிகை சொடா
  6. சிட்டிகை ஏலம்

Instructions

  1. எல்லாம் நன்றாக மிக்ஸ் பண்ணவும்
  2. அடுப்பில் வைத்து கை விடாமல் கிளறவும்
  3. சப்பாத்தி மாவு பதம் வந்த்தும் தட்டில் கொட்டவும்
  4. வில்லை போடவும்
  5. எனக்கு கேக்கா வராம அல்வாவா வந்துடுத்து
  6. அதனால் வில்லை போடலை

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE