Home / Recipes / Arabic Ghee Rice

Photo of Arabic Ghee Rice by Adaikkammai Annamalai at BetterButter
894
7
0.0(0)
0

Arabic Ghee Rice

Dec-08-2017
Adaikkammai Annamalai
0 minutes
Prep Time
30 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Arabic Ghee Rice RECIPE

இதை நீங்கள் உங்கள் வீட்டில் டின்னரோ அல்லது பார்ட்டியோ எந்க் நிகழ்ச்சியனாலும் வெள்ளை சாதத்திற்கு பதிலாகக் இதை உபயோக படுத்தலாம்... இதற்கு சைடிஷ் கிரேவி வகைகள் மற்றும் பிரை வகைகள் அருமையாக இருக்கும்....

Recipe Tags

  • Veg
  • Easy
  • Dinner Party
  • Mughlai
  • Pressure Cook
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 2

  1. நெய் : 3 ஸ்பூன்
  2. ஏலக்காய் : 2
  3. கிராம்பு. : 2
  4. பட்டை. : 2
  5. பாஸ்மதி அரிசி: 1 கப்
  6. தண்ணீர் 2.5 கப்
  7. உப்பு : தேவையான அளவு
  8. கரம் மசாலா தூள் : 1 ஸ்பூன்
  9. சசோன் சிவப்பு தூள் ( சீசனிங் பவுடர்) கட்டாயம்
  10. கொத்தமல்லி : தேவையான அளவு

Instructions

  1. முதலில் குக்கரில் 3 ஸ்பூன் நெய் விட்டு ஏலக்காய்.., பட்டை., கிராம்பு.. இவற்றை பொறிக்கவும்
  2. இவை எல்லாம் பொறிந்த பின் அதில் பாஸ்மதி அரிசியை போட்டு வறுத்து அதில் தண்ணீர் ஊத்தி கொஞ்ச உப்பு போட்டு கொதிக்க விடவும்.
  3. கொதித்த பின் ஒரு ஸ்பூன் கரம் மசாலா தூள் போட்டு நன்கு கிளறி சாதத்தை வேக வைக்கவும்
  4. சாதம் வெந்த பின் அதில் சசோன் சிசனிங் பவுடர் தூவி மூடி வைக்கவும் சற்று நேரம்.,. கிளற கூடாது, தூவ வேண்டும் மேலே மட்டும்
  5. பின் அதை இறக்கி கொத்தமல்லி தூவி மெதுவாக குலையாமல் கிளறி பரிமாறலாம்
  6. சுவையான அரபிக் நெய் சாதம் ரெடி... இதனுடன் கோழி பிரட்டல்... மீன் கிரேவி ... முட்டை ...அல்லது காளான் கிரேவி, வறுத்த 65 பிரைகள் அனைத்தும் இதனுடன் சுவையாக இருக்கும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE