Home / Recipes / Potato Lollypop

Photo of Potato Lollypop by neela karthik at BetterButter
268
6
0.0(0)
0

Potato Lollypop

Dec-08-2017
neela karthik
30 minutes
Prep Time
15 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Potato Lollypop RECIPE

குழந்தைகளுக்கான சுலபமான ரெசிபி

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Birthday
  • North Indian
  • Frying
  • Snacks
  • Low Calorie

Ingredients Serving: 5

  1. வேக வைத்த உருளைகிழங்கு 2
  2. வெங்காயம் 1 பொடியாக நறுக்கியது
  3. பச்சை மிளகாய் 1
  4. மிளகாய் தூள் 1/2 ஸ்பூன்
  5. லெமன் ஜூஸ் 1/2 ஸ்பூன்
  6. கொத்தமல்லி தூள் 1/2 ஸ்பூன்
  7. மிளகு தூள் 1/2 ஸ்பூன்
  8. உப்பு தேவைக்கேற்ப
  9. பிரட் க்ரம்ஸ்
  10. சோள மாவு 2 டேபள் ஸ்பூன்
  11. மைதா மாவு 2 ஸ்பூன்

Instructions

  1. உருளைகிழங்கை நன்கு மசித்து அதனுடன் அனைத்து பொருட்களையும்,2 ஸ்பூன் சோள மாவு சிறிது ப்ரட் க்ரம்ஸ் சேர்க்கவும்.
  2. நன்றாக மாவை பிசைந்து கொள்ளவும்.
  3. அவற்றை சிறு உருண்டைகளாக பிடிக்கவும்.
  4. மைதா மாவை தண்ணீரில் கரைத்து வைத்து பிடித்து வைத்த உருண்டைகளை டிப் செய்க.
  5. அதனை ப்ரட் க்ரம்ஸில் பிரட்டவும்.
  6. எண்ணெய் காய வைத்து தயார் செய்த உருண்டையை பொரிக்கவும்.
  7. பொன்னிறமாக பொரித்து குச்சியை வைத்து பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE