Home / Recipes / Home made mushroom puffs

Photo of Home made mushroom puffs by Juvaireya R at BetterButter
793
3
0.0(0)
0

Home made mushroom puffs

Dec-08-2017
Juvaireya R
60 minutes
Prep Time
25 minutes
Cook Time
10 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Home made mushroom puffs RECIPE

சிறந்த பார்ட்டி உணவு

Recipe Tags

  • Veg
  • Medium
  • Kitty Parties
  • Indian
  • Baking
  • Snacks
  • Vegan

Ingredients Serving: 10

  1. மைதா மாவு -2 கப்
  2. உப்பு தேவையான அளவு
  3. வெண்ணெய் -200 கிராம்
  4. காளான் கறி தேவையானவை

Instructions

  1. பாத்திரத்தில் மாவை போடவும்.
  2. அதில் சூடான வெண்ணெய் சேர்க்கவும்.
  3. நன்கு தண்ணீர் ஊற்றி பிசையவும்.
  4. பின் அதனை குளிர்சாதனப்பெட்டியில் 20 நிமிடம் வைக்கவும்.
  5. பின் நன்கு தெரட்டவும்.அதில் முழுவதும் வெண்ணெயை தடவவும்.
  6. பின் அதனை 4ஆக மடித்து 1 மணிநேரம் வைக்கவும்.
  7. அதேப்போல் இன்னும் 2 முறை வெண்ணெய் தடவவும்.
  8. பின் கடைசியாக நன்கு தேய்த்துக்கவும்.
  9. பின் அதனை சதுரமாக வெட்டவும்.
  10. இதனை 1வாரம் குளிர்சாதனப்பெட்டியில் வைத்து உபயோகிகக்கலாம்.
  11. பின் காளான் கறியை நடுவில் வைத்து மூடவும்.
  12. பின் 200 டிகிரி செல்சியசஸ் சூடெற்றப்பட்ட 25-30 நிமிடம் வேகவிடவும்.
  13. சூடான காளான் பப்ஸ் தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE