Home / Recipes / Cauliflower masala

Photo of Cauliflower  masala by prashanthy Gopal at BetterButter
262
3
0.0(0)
0

Cauliflower masala

Dec-08-2017
prashanthy Gopal
40 minutes
Prep Time
30 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Dinner Party
  • Indian
  • Simmering
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 5

  1. காலிபிளவர் 1/2 கிலோ
  2. வெங்காயம் 1
  3. தக்காளி 2
  4. இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 1/2 மேஜைக்கரண்டி
  5. மல்லி இலை ஒரு கொத்து (1/2 கப்)
  6. கருவேப்பிலை ஒரு கொத்து
  7. பச்சைமிளகாய் 2
  8. வத்தல் மிளகு 2
  9. மஞ்சள் தூள் 1/2 மேஜைக்கரண்டி
  10. எண்ணெய் 3 மேஜைக்கரண்டி
  11. மல்லி தூள் 1 1/2 ஸ்பூன்
  12. வத்தல் மிளகு தூள் 1 ஸ்பூன்
  13. கரம் மசாலா தூள் 1 ஸ்பூன்
  14. தேங்காய் பால் 1/2 கப்
  15. உப்பு தேவையான அளவு
  16. மிளகு தூள் ஒரு சிட்டிகை

Instructions

  1. முதலில் காலிபிளவர் மஞ்சள் தூள், உப்பு போட்டு தனியாக 15 நிமிடம் வேகவைக்கவும்
  2. தக்காளி, பச்சைமிளகாய், வெங்காயம் குறுக்க நீளமாக கட் பண்ணவும்,மல்லி இலையை பொடி யாக கட் பண்ணவேண்டும்
  3. அதன்பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வத்தல் மிளகு ,மல்லி இலை, கருவேப்பிலை, தக்காளி, வெங்காயம் பச்சைமிளகாய் போட்டு தாளிக்கவும்
  4. அப்புறமாக இஞ்சி பூண்டு பேஸ்ட் போடவும்,வேக வைத்த காலிபிளவரயும் போட்டு 3 நிமிடம் தாளிக்கவும்
  5. இனி மசாலா தூள்,வத்தல் மிளகு தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், மிளகு தூள் உப்பும் போட்டு கிளறி கொடுக்கவும்
  6. கடைசியாக தேங்காய் பாலும் ஊற்றி 1/2 கப் தண்ணீரூம் விட்டு 7 நிமிடம் கொதிக்க விடவும்
  7. ஓரளவு கட்டியாக ஆன பின் பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE