Home / Recipes / Popcorn Chicken

Photo of Popcorn Chicken by fathoom hameed at BetterButter
466
3
0.0(0)
0

Popcorn Chicken

Dec-08-2017
fathoom hameed
120 minutes
Prep Time
20 minutes
Cook Time
10 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Eid
  • Frying
  • Snacks

Ingredients Serving: 10

  1. கோழி 500 கிராம் (முள் நீக்கியது)
  2. மிளகு தூள் 1 தேக்கரண்டி
  3. மிளகாய் தூள் 2 தேக்கரண்டி
  4. உப்பு (தேவைக்கேர்ப்ப)
  5. எலுமிச்சை சாறு 1 மேஜைக்கரண்டி
  6. முட்டை 2
  7. மைதா 1/2 கப் + 1/4 கப்
  8. சோள மாவு 1/2 கப்
  9. எண்ணெய் (பொறிக்க தேவையான அளவு)

Instructions

  1. கோழியை சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
  2. கோழியுடன் உப்பு, மிளகு தூள், மிளகாய் தூள், எலுமிச்சை சாறு சேர்த்து விரவி 1- 2 மணி நேரம் பிரிட்ஜில் வைக்கவும்.
  3. ஒரு பாத்திரத்தில் 1/2 கப் மைதாவுடன் 1/2 கப் சோள மாவு சேர்த்து அதனுடன் சிறிதளவு உப்பு, சிறிதளவு மிளகாய் தூள் போட்டு கிளரிக் கொள்ளவும்.
  4. மற்றொறு பாத்திரத்தில் முட்டையை அடித்து வைத்துக்கொள்ளவும்
  5. வேறொறு பாத்திரத்தில் 1/4 கப் மைதாவை மட்டும் தனியாக வைத்துக் கொள்ளவும்.
  6. பிரிட்ஜில் வைத்த கோழியை எடுத்து மைதாவில் பிரட்டி, பின் முட்டையில், அதன் பின் மைதா சோளமாவு கலவையில் பிரட்டி பொன்னிரம் ஆகும் வரை பொறித்தெடுக்கவும்.
  7. மொறு மொறுப்பான பாப்கார்ன் சிக்கன் தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE