Home / Recipes / Choco Rose Rolls

Photo of Choco Rose Rolls by fathoom hameed at BetterButter
282
4
0.0(0)
0

Choco Rose Rolls

Dec-08-2017
fathoom hameed
60 minutes
Prep Time
25 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Choco Rose Rolls RECIPE

ரோஜா வடிவ பன் நடுவே சாக்லேட்

Recipe Tags

  • Easy
  • Christmas
  • Snacks

Ingredients Serving: 6

  1. மைதா 4 கப்
  2. ஈஸ்ட் 1 மேஜைக்கரண்டி
  3. உப்பு 1 தேக்கரண்டி
  4. எண்ணெய் 4 மேஜைக்கரண்டி
  5. முட்டை 1+1
  6. சீனி 1 தேக்கரண்டி
  7. பேக்கிங் பவுடர் 1/4 தேக்கரண்டி
  8. தண்ணீர் (மாவு பிசைய தேவையான அளவு)
  9. சாக்கோ சிப்ஸ் 1/4 கப்
  10. வெள்ளை எள் 2 மேஜைக்கரண்டி
  11. வெண்நெய் 4 மேஜைக்கரண்டி

Instructions

  1. மைதாமாவுடன் உப்பு, பேக்கிங் பவுடர், 1 முட்டை, சீனி, ஈஸ்ட், தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.
  2. பின் எண்ணெய் ஊற்றி நன்றாக பிசையவும்.
  3. பிசைந்த மாவை 1 மணி நேரம் நன்றாக உப்புவதர்க்கு மூடி வைக்கவும்.
  4. உப்பிய மாவை சிறு உருண்டைகளாக பிடித்து வட்ட வடிவில் வளர்த்து 4 கீற்றுகள் போட்டு நடுவில் சாக்கோ சிப்ஸ் வைத்து நேர் நேரே உள்ள பகுதிகளை மூடி ரோஜா வடிவில் கொண்டு வரவும்.
  5. ஒரு பாத்திரத்தில் முட்டையை அடித்துக்கொள்ளவும். ரோஜா மேல் முட்டை தடவி வெள்ளை எள் தூவ வேண்டும்.
  6. இதை 180 டிகிரி செல்சியஸில் 25 நிமிடம் பேக் செய்து வெண்நெய் தடவி பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE