Home / Recipes / Baked Corn

Photo of Baked Corn by fathoom hameed at BetterButter
273
3
0.0(0)
0

Baked Corn

Dec-09-2017
fathoom hameed
10 minutes
Prep Time
30 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Festive
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 5

  1. முழு சோளம் 5
  2. உப்பு (தேவையான அளவு)
  3. மஞ்சள் தூள் 1 மேஜைக்கரண்டி
  4. பாப்ரிகா தூள் 3 மேஜைக்கரண்டி
  5. பூண்டு தூள் 1 தேக்கரண்டி
  6. எலுமிச்சை சாறு 3 மேஜைக்கரண்டி
  7. வெண்நெய் 1/4 கப்

Instructions

  1. தண்ணீரில் சிறிதளவு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து சோளத்தை அவித்துக்கொள்ளவும்.
  2. ஒரு பாத்திரத்தில் உப்பு, பூண்டு தூள், பாப்ரிகா தூள்,எலுமிச்சை சாறு கலந்து அவித்த சோளத்தின் மேல் பரவலாக விரவ வேண்டும்.
  3. அதன் மேல் வெண்நெய் தேய்த்து 180 டிகிரியில் 30 நிமிடம் பேக் செய்யவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE