Home / Recipes / Peas Pulav

Photo of Peas Pulav by Krishnasamy Vidya Valli at BetterButter
448
2
0.0(0)
0

Peas Pulav

Dec-09-2017
Krishnasamy Vidya Valli
30 minutes
Prep Time
30 minutes
Cook Time
1 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Dinner Party
  • North Indian
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 1

  1. பாஸ்மதி அரிசி - 1 / 2 கப்
  2. பட்டாணி - 2 மேஜைகரண்டி
  3. வெங்காயம் - 1 ( பெரியது )
  4. உப்பு - 1 / 4 தேக்கரண்டி
  5. சீரகம் - 1 / 4 தேக்கரண்டி
  6. மிளகு பொடி - 1 / 4 தேக்கரண்டி
  7. பச்ச மிளகாய் - 1
  8. நெய் - 2 தேக்கரண்டி
  9. பட்டை - 1 சிறிய துண்டு
  10. ஏலக்காய் கிராம்பு - தலா 2
  11. பே லீஃப் - 1 சிறிய துண்டு
  12. கொத்தமல்லி இலை - பொடியாக நறுக்கியது - 1 / 2 தேக்கரண்டி
  13. முந்திரி பருப்பு /பாதாம் பருப்பு /கிஸ்மிஸ் - 5 (விருப்பப்பட்டால் )

Instructions

  1. வெங்காயம் நறுக்கி வைக்கவும்
  2. பாஸ்மதி அரிசியை களைந்து அரைமணிநேரம் ஊறவைத்து பின்னர் தேவையான அளவு தண்ணீர் விட்டு வேக வைக்கவும்
  3. கடாயில் நெய் விட்டு சீரகம் பட்டை ஏலக்காய் கிராம்பு பே லீஃப் சேர்த்து தாளிக்கவும்
  4. வெங்காயம் பச்ச மிளகாய் சேர்த்து வதக்கி பச்ச வாசனை போனவுடன் பட்டாணி சேர்த்து வதக்கவும்
  5. உப்பு மிளகு பொடி சேர்த்து வதக்கவும்
  6. வேகவைத்த சாதம் சேர்த்து கிளறி கொத்தமல்லி இலை தூவினால் சுவையான பீஸ் புலாவ் தயார் . விருப்பப்பட்டால் நெய்யில் வறுத்த முந்திரிப் பருப்பு /பாதாம் பருப்பு / கிஸ்மிஸ் சேர்க்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE