Home / Recipes / Gobi Paratha

Photo of Gobi Paratha by neela karthik at BetterButter
395
2
0.0(0)
0

Gobi Paratha

Dec-09-2017
neela karthik
15 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Gobi Paratha RECIPE

காலிபிளவர் கொண்டு செய்யபட்ட சப்பாத்தி

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tiffin Recipes
  • North Indian
  • Roasting
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 2

  1. காலிபிளவர் துருவியது 1 கப்
  2. வெங்காயம் பொடியாக நறுக்கியது
  3. மிளகாய் தூள் 1/2 ஸ்பூன்
  4. கொத்தமல்லி தூள் 1/2 ஸ்பூன்
  5. உப்பு தேவைக்கேற்ப மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
  6. சப்பாத்தி மாவு

Instructions

  1. முதலில் காலிபிளவர் வெங்காயம் மிகவும் பொடியாக துருவி வைக்கவும்.
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி சீரகம் சேர்க்கவும்.
  3. அதில் காலிபிளவர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  4. 2 நிமிடம் கழித்து மஞ்சள் தூள் மிளகாய் தூள் உப்பு கொத்தமல்லி தூள் சேர்க்கவும்.
  5. நன்றாக வதக்கி தனியே வைக்கவும்.
  6. பின் சப்பாத்தி மாவை பெரிய உருண்டையாக எடுத்து தேய்த்து இக்கலவையை வைக்கவும்.
  7. இது போன்று உள்ளே வைத்து மூடி உருண்டையாக பிடிக்கவும்.
  8. மெதுவாக கலவை வெளியே வராமல் சப்பாத்தியாக தேய்க்க வேண்டும்
  9. தேய்த்த சப்பாத்தியை மெதுவாக கல்லில் போட்டு சுடவும்
  10. இருபுறமும் திருப்பி போட்டு சிவந்து வெந்ததும் எடுக்கவும்.
  11. சப்பாத்தி ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE