Home / Recipes / Chicken Sheek Kabab

Photo of Chicken Sheek Kabab by Munsila Fathima at BetterButter
452
6
0.0(0)
0

Chicken Sheek Kabab

Dec-09-2017
Munsila Fathima
7 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Chicken Sheek Kabab RECIPE

பார்ட்டியில் ஸ்டார்ட்டர் ஆக வைத்து அசத்தலாம்.

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Dinner Party
  • Tamil Nadu

Ingredients Serving: 3

  1. சிக்கன் கீமா - 100-150gm
  2. இஞ்சி பூண்டு விழுது - 1/4 தேக்கரண்டி
  3. உப்பு - தேவையான அளவு
  4. மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
  5. பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
  6. வெங்காயம் - 1/2 (பொடியாக நறுக்கியது)
  7. மல்லி இலை - சிறிது ( நறுக்கியது)
  8. சோம்பு தூள் - 1/4 தேக்கரண்டி
  9. கபாப் மசாலா - 1/2 தேக்கரண்டி
  10. கரம் மசாலா - 1/4 தேக்கரண்டி
  11. ஆனியன் பவுடர் - சிறிது
  12. பட்டர் - சிறிது ( உறுக்கியது மேலே தடவ)
  13. சுகியூர்ஸ்(skewers) - 4 -5

Instructions

  1. கீமாவுடன் உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா, வெங்காயம், மல்லி இலை, கபாப் மசாலா, சோம்பு தூள் சேர்த்து கொள்ளுங்கள்.
  2. கையில் சிறிது தண்ணீர் தடவி சுகியர்ஸ் இல் மெல்லியதாக கீமாவை பரப்பி கிரில் தவாவில் ( அ) தோசை கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி சிம்மில் வைத்து பொரித்து எடுங்கள்.
  3. பொரித்த உடன் மேலே பட்டர் தடவி ஆனியன் பவுடர்ஐ தூவி கொள்ளுங்கள்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE