Home / Recipes / Crunchy potato fingers

Photo of Crunchy potato fingers by neela karthik at BetterButter
328
3
0.0(0)
0

Crunchy potato fingers

Dec-10-2017
neela karthik
15 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Crunchy potato fingers RECIPE

உருளைகிழங்கை போண்டாவாக மட்டுமல்ல, இப்படியும் செய்து சாப்பிடலாம்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kitty Parties
  • Madhya Pradesh
  • Frying
  • Snacks
  • Low Fat

Ingredients Serving: 2

  1. உருளைகிழங்கு 2
  2. மைதா 1/4 கப்
  3. அரிசி மாவு 2 ஸ்பூன்
  4. மிளகாய் தூள் 1/2 ஸ்பூன்
  5. இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
  6. பெருங்காயத்தூள் பின்ச்
  7. லெமன் ஜூஸ் 1/2 ஸ்பூன்
  8. உப்பு தேவைக்கேற்ப
  9. பிரட் க்ரம்ஸ் 1/4 கப்
  10. பச்சை மிளகாய் விழுது 1/2 ஸ்பூன்
  11. எண்ணெய் பொரிக்க

Instructions

  1. உருளை கிழங்கை நீளவாக்கில் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி உப்பு போட்ட சுடு தண்ணீரில் 5 நிமிடம் விடவும்.
  2. மைதா அரிசி மாவு மற்றும் அனைத்து பொருட்களையும் கலந்து கொள்ளவும்.
  3. சிறிதளவு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கலக்கவும்.
  4. பின் உருளைகிழங்கை தண்ணீரிலிருந்து வடிகட்டி கலந்து வைத்துள்ள மாவில் நனைக்கவும்.
  5. அதனை பிரட் க்ரம்ஸில் பிரட்டி எண்ணெயில் பொரிக்கவும்.
  6. பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
  7. சாஸ் உடன் சூடாக பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE