Home / Recipes / Rainbow Cocktail

Photo of Rainbow Cocktail by fathoom hameed at BetterButter
554
4
0.0(0)
0

Rainbow Cocktail

Dec-10-2017
fathoom hameed
5 minutes
Prep Time
2 minutes
Cook Time
1 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Rainbow Cocktail RECIPE

பார்டி ஜூஸ்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Christmas
  • Cold Drink
  • Healthy

Ingredients Serving: 1

  1. ஆரஞ்சு ஜூஸ் 1 கப்
  2. ரோஸ் சிரப் 3 மேஜைக்கரண்டி
  3. 7அப் 4 மேஜைக்கரண்டி
  4. நீல நிர புட்கலர் (சிறிதளவு)

Instructions

  1. ஒரு கிளாஸில் 3/4 அளவு ஆரஞ்சு ஜூஸ் ஊற்றி அதன் ஓரமாக மெல்ல ரோஸ் சிரப்பை ஊற்றவும். (ஆரஞ்சு ஜூஸை விட அடர்த்தி அதிகமாக உள்ள ரோஸ் சிரப் அடியில் தங்கி விடும்)
  2. பின்னர் 7அப் இல் நீல நிற புட் கலரை கலக்கி அதையும் சிறிது சிறிதாக கிளாஸின் ஓரத்தில் ஊற்றவும்.( ஆரஞ்சு ஜூஸை விட அடர்த்தி குறைவாக உள்ள 7அப் சோடா மேலே தங்கி விடும்)
  3. ஆரஞ்சில் உள்ள மஞ்சள் நிரம் மற்றும் நீல நிறம் சேர்ந்து பச்சை நிறம் கொடுக்கும். அசத்தலான பார்டி ஜூஸ் 5 நிமிடத்தில் ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE