Home / Recipes / Sweet Corn Halwa

Photo of Sweet Corn Halwa by Ayesha Ziana at BetterButter
714
2
0.0(0)
0

Sweet Corn Halwa

Dec-10-2017
Ayesha Ziana
5 minutes
Prep Time
25 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Sweet Corn Halwa RECIPE

ஸ்வீட் கார்ன் முத்துக்களை வைத்து செய்த ருசியான ஹல்வா.

Recipe Tags

  • Easy
  • Dinner Party
  • Sauteeing
  • Dessert

Ingredients Serving: 4

  1. ஸ்வீட் கார்ன் 3/4 கப்
  2. நெய் 4 ஸ்பூன்
  3. பால் 1/2 கப்
  4. சீனி 1 கப்
  5. குங்குமப்பூ 8 முதல் 10
  6. ஏலக்காய் பொடி 1/4 ஸ்பூன்
  7. பாதாம் 6
  8. பிஸ்தா 6

Instructions

  1. ஸ்வீட் கார்னை தண்ணீர் ஊற்றாமல் மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்.
  2. ஓர் வாணலியில் நெய், கார்ன் விழுது சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
  3. பின்னர், பால் மற்றும் சீனி சேர்த்து கை விடாமல் கிளறி கொண்டே இருக்கவும். தேவைப்பட்டால் மேலும் சிறிது நெய் சேர்க்கலாம்.
  4. கலவை ஒட்டாமல் வரும்போது, குங்குமப்பூ, தட்டிய ஏலக்காய் சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்.
  5. நெய்யில் வறுத்த பாதாம், பிஸ்தா தூவி அலங்கரிக்கவும்.
  6. சுவையான ஸ்வீட் கார்ன் ஹல்வா தயார். வழக்கமான ஹல்வா வில் இருந்து இது மாறுபட்ட ஒரு சுவையைத் தரும். பார்ட்டிக்கு ஏற்ற ஸ்வீட்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE