Home / Recipes / Cauliflower Paratha

Photo of Cauliflower Paratha by Sowmya Sundar at BetterButter
72
3
0.0(0)
0

Cauliflower Paratha

Dec-11-2017
Sowmya Sundar
20 minutes
Prep Time
20 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Dinner Party
  • Punjabi
  • Main Dish

Ingredients Serving: 3

  1. கோதுமை மாவு- 1 கப்
  2. நறுக்கிய காலிஃப்ளவர் - 1/2 கப்
  3. மஞ்சள் தூள்- 1/2 டீஸ்பூன்
  4. மிளகாய் தூள்- 1 டீஸ்பூன்
  5. கரம் மசாலா தூள்- 1/2 டீஸ்பூன்
  6. உப்பு -தேவையான அளவு
  7. பெருங்காயம்- 1/4 டீஸ்பூன்
  8. கடுகு ,சீரகம் - 1 டீஸ்பூன்
  9. எண்ணெய் - தேவையான அளவு
  10. கறிவேப்பிலை மல்லி சிறிது

Instructions

  1. நறுக்கிய காலிஃப்ளவரை கொதிக்கும் நீரில் போட்டு 5 நிமிடம் கழித்து வடிகட்டி கொள்ளவும்.
  2. ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் கறிவேப்பிலை தாளித்து காலிஃப்ளவரை சேர்த்து வதக்கவும்.
  3. பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, கரம் மசாலா தூள், பெருங்காயம் சேர்த்து சுமார் 5 நிமிடம் வரை வதக்கி அடுப்பை அணைக்கவும்.
  4. ஆறியதும் இதனுடன் மல்லி தழை கோதுமை மாவை சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும். தண்ணீர் தேவை பட்டால் சிறிது சேர்த்து கொள்ளலாம்.
  5. பிறகு உருண்டகளாக பிரித்து சிறிய பராத்தாகளாக தேய்த்து கொள்ளவும்.
  6. தோசை கல் சூடானதும் பராத்தா வை போட்டு சிறிது எண்ணெய் விட்டு நன்றாக வெந்ததும் எடுக்கவும்.
  7. சுவையான காலிஃப்ளவர் பராத்தா தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE