Home / Recipes / Eggless steamed Carrot cake

Photo of Eggless steamed Carrot cake by neela karthik at BetterButter
291
3
0.0(0)
0

Eggless steamed Carrot cake

Dec-11-2017
neela karthik
15 minutes
Prep Time
60 minutes
Cook Time
7 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Eggless steamed Carrot cake RECIPE

முட்டையில்லா ஆவியில் வேக வைத்த கேரட் வைத்து செய்த கேக்

Recipe Tags

  • Egg-free
  • Easy
  • Kitty Parties
  • Fusion
  • Steaming
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 7

  1. மைதா 1 1/2 கப்
  2. கேரட் 1 கப்
  3. சர்க்கரை 3/4 கப்
  4. பால் 1/2 கப்
  5. எண்ணெய் 1/4 கப்
  6. நெய் 1 டேபிள் ஸ்பூன்
  7. பேக்கிங் பவுடர் 1 ஸ்பூன்
  8. பேக்கிங் சோடா 1 ஸ்பூன்
  9. முந்திரி திராட்சை தலா 10

Instructions

  1. கேரட்டை துருவி அதனுடன் சர்க்கரை எண்ணெய் பால் சேர்த்து கலந்து கொள்ளவும்.
  2. மற்றொரு பாத்திரத்தில் மைதா பேக்கிங் பவுடர் பேக்கிங் சோடா இவற்றை நன்றாக கலக்கவும்.
  3. இதனுடன் கேரட் கலவையை சேர்த்து மிக்ஸ் செய்யவும்.
  4. பின் இக்கலவையில் முந்திரி திராட்சை வால்நட் வெண்ணிலா எஸ்ஸென்ஸ் சேர்க்கவும்.
  5. அகலமான பாத்திரத்தில் நெய் தடவி அதன் மேல் மைதா மாவை டஸ்ட் செய்யவும்.
  6. தயார் செய்த கலவையை இதில் ஊற்றவும்.
  7. இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் இக்கலவையை வைக்கவும்.
  8. 45 நிமிடம் முதல் 1 மணி நேரம் ஆவியில் வேக வைத்தால் கேக் தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE