Home / Recipes / Chettinaad chicken fry

Photo of Chettinaad chicken fry by Adaikkammai Annamalai at BetterButter
678
6
0.0(0)
0

Chettinaad chicken fry

Dec-11-2017
Adaikkammai Annamalai
30 minutes
Prep Time
15 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Dinner Party
  • South Indian
  • Stir fry
  • Side Dishes

Ingredients Serving: 3

  1. கோழி - 200gm
  2. பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
  3. கருவேப்பிலை பேஸ்ட் - 3 ஸ்பூன்
  4. மஞ்சள்தூள்- 2 ஸ்பூன்
  5. உப்பு - தேவையான அளவு
  6. அரைத்து எடுக்கவேண்டிய பொருட்கள்; சோம்பு -1 ஸ்பூன் சீரகம் - 1 ஸ்பூன் வரமிளகாய் - 4 இஞ்சி - சிறுதுண்டு இவை அனைத்தையும் மிக்ஸியில் அரைத்து எடுத்து வைத்து கொள்ளவும்

Instructions

  1. முதலில் கோழியை நன்கு கழுவி எடுத்து வைத்து கொள்ளவும்
  2. பிறகு அதில் பூண்டு பேஸ்ட் .., கருவேப்பிலை பேஸ்ட் போடவும்
  3. பின் அதில் மஞ்சள்தூள்.., உப்பு.. போடவும்
  4. அரைத்தது கொட்டி நன்கு கிளறி அரை மணி நேரம் ஊற வைக்கவும்
  5. அரை மணி நேரம் ஆகிய பின் எண்ணெயை பறக்க காய வைத்து அதில் ஒவ்வொன்றாக போட்டு பொரித்து எடுக்கவும்
  6. சுவையான எந்த கலர் கலவையும் இல்லாத செட்டிநாடு சிக்கன் பிரை

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE