Home / Recipes / Keerai masiyal in different way

Photo of Keerai masiyal in different way by Adaikkammai Annamalai at BetterButter
464
8
0.0(0)
0

Keerai masiyal in different way

Dec-11-2017
Adaikkammai Annamalai
10 minutes
Prep Time
25 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • South Indian
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 3

  1. பாசி/சிறு பருப்பு - ஒரு கை அளவு
  2. கீரை - 1 கட்டு
  3. பூண்டு -2 பல்
  4. எண்ணெய் -2 ஸ்பூன்
  5. கடுகு -1/2 ஸ்பூன்
  6. உளுந்து -1 ஸ்பூன்
  7. சீரகம் -1 ஸ்பூன் (பருப்பு வேக வைக்கும் பொழுது போட) ( 1 ஸ்பூன் தாளிக்கும் பொழுது போட)
  8. பெருங்காயம் - 1 சிட்டிகை
  9. வெங்காயம் -1 குண்டாக நறுக்கியது
  10. உப்பு - தேவையான அளவு
  11. நெய் - 1 ஸ்பூன் (கட்டாயம் இல்லை) வாசத்துக்க தான்
  12. பால் -1/4 கப்
  13. சர்க்கரை - 1/2 ஸ்பூன்

Instructions

  1. முதலில் கீரையை நன்கு அலசி எடுத்து அதை பொடிதாக நருக்கி எடுக்க வேண்டும்
  2. பின் குக்கரில் பாசி/சிருபருப்பை 2 பஃல் பூண்டு .. சீரகம் தேச்சு போட்டு வேக வைத்து குலைவாக எடுத்து கொள்ளவும்
  3. பின் ஒரு இருப்பு சட்டியில் 2 ஸ்பூன் என்னை ஊற்றி கடுகு.., உளுந்து.., சீரகம் போட்டு தாளித்து
  4. பின் வெங்காயம்.., கீரை.., உப்பு .., சர்க்கரை 1/2 ஸ்பூன் போட்டு வதக்கி கீரை அடங்கி ஒடுங்கி வதங்க வேண்டும்
  5. வதங்கிய பின் வேகவைத்த பருப்பை கொட்டி கொதிக்க விட்டு அதில் கொஞ்சம் 1/4 கப் பால் சேர்த்து கொதிக்கவிட்டு கீரை வெந்த பின் இறக்கவும்
  6. இறக்கி ஒரு பாத்திரத்தில் மாற்றி வேண்டுமானால் ஒரு துளி நெய் விட்டு பரிமாறலாம்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE