Home / Recipes / Coriander biriyani

Photo of Coriander biriyani by Krishnasamy Vidya Valli at BetterButter
779
2
0.0(0)
0

Coriander biriyani

Dec-11-2017
Krishnasamy Vidya Valli
30 minutes
Prep Time
30 minutes
Cook Time
1 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Dinner Party
  • Fusion
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 1

  1. பாஸ்மதி அரிசி - 1 / 2 கப்
  2. கொத்தமல்லி இலை - பொடியாக நறுக்கியது - 1 / 4 கப்
  3. மற்ற காய்கள் - பொடியாக நறுக்கியது - 1 / 4 கப்
  4. தேங்காய் துருவல் - 2 தேக்கரண்டி
  5. தக்காளி - 1
  6. பச்ச மிளகாய் - 1
  7. உப்பு - 1 / 4 தேக்கரண்டி
  8. மஞ்சள்பொடி - 1 / 4 தேக்கரண்டி
  9. சீரகம் - 1 / 4 தேக்கரண்டி
  10. நெய் - 2 தேக்கரண்டி
  11. ஏலக்காய் கிராம்பு - தலா 2
  12. பட்டை - 1 சிறிய துண்டு
  13. பே லீஃப் - 1 சிறிய துண்டு
  14. நெய்யில் வறுத்த முந்திரி பருப்பு - 5
  15. வறுத்து அரைக்க தேவையானவை
  16. கடலைப்பருப்பு - 1 / 4 தேக்கரண்டி
  17. கொத்தமல்லி விதை - 1 / 4 தேக்கரண்டி
  18. கஸகஸா - 1 / 4 தேக்கரண்டி
  19. மிளகாய் வத்தல் - 2
  20. எள்ளு - 1 / 4 தேக்கரண்டி
  21. மிளகு - 4
  22. சீரகம் - 1 சிட்டிகை
  23. பட்டை - 1 சிறிய துண்டு
  24. கிராம்பு ஏலக்காய் - தலா 1
  25. முந்திரி பருப்பு / பாதாம் பருப்பு - 5 ( 15 நிமிடங்கள் ஊறவைக்கவும்)
  26. எண்ணெய்-1/4தேக்கரண்டி

Instructions

  1. பாஸ்மதி அரிசியை களைந்து அரைமணிநேரம் ஊறவைத்து பின்னர் தேவையான அளவு தண்ணீர் விட்டு வேக வைக்கவும்
  2. வறுத்து அரைக்க கொடுக்கப்பட்ட பொருட்கள் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்
  3. மிக்ஸியில் வறுத்தது கொத்தமல்லி இலை தேங்காய் துருவல் தக்காளி பச்ச மிளகாய் சேர்த்து அரைக்கவும்
  4. கடாயில் நெய் விட்டு சீரகம் பட்டை ஏலக்காய் கிராம்பு பே லீஃப் சேர்த்து தாளித்து காய்கள் சேர்த்து நன்றாக வதக்கவும்
  5. உப்பு மஞ்சள்பொடி சேர்க்கவும்
  6. காய்கள் நன்றாக வதங்கியதும் அரைத்த விழுது சேர்த்து வதக்கவும்
  7. நன்றாக வதக்கியபின் வேகவைத்த பாஸ்மதி ரைஸ் சேர்த்து கிளறவும்
  8. நெய்யில் வறுத்த முந்திரி பருப்பு சேர்த்து தயிர் சாலட் உடன் பறிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE