Home / Recipes / Masala chapathi

Photo of Masala chapathi by fathima razeeth at BetterButter
409
2
0.0(0)
0

Masala chapathi

Dec-11-2017
fathima razeeth
0 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Gujarat
  • Healthy

Ingredients Serving: 4

  1. கோதுமை மாவு 1 கப்
  2. உப்பு 1 ஸ்பூன்
  3. மிளகாய் தூள் 1 ஸ்பூன்
  4. மஞ்சள் தூள் 1 ஸ்பூன்
  5. பால் 1 கப்
  6. மிளகு தூள் 1 ஸ்பூன்
  7. தண்ணீர் தேவையான அளவு

Instructions

  1. ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு,உப்பு,மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,மிளகு தூள்,பால் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்
  2. பிசைந்த பின் ஒரு மணி நேரம் வைக்க வேண்டும்
  3. பிறகு சப்பாத்தி யை கல்லில் வைத்து எண்ணெய் ஊற்றி சுட்டடெடுக்க வேண்டும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE