Home / Recipes / Noodles samosa

Photo of Noodles samosa by Rabia Hamnah at BetterButter
1086
3
0.0(0)
0

Noodles samosa

Dec-11-2017
Rabia Hamnah
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
7 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Noodles samosa RECIPE

எப்பொழுதும் ஒரே மாதிரி சமோசா என்று இல்லாமல் பார்ட்டிக்காக சற்று மாருதலாக ட்ரை பன்னலாம்.

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Dinner Party
  • Frying
  • Snacks

Ingredients Serving: 7

  1. சமோசா ஷீட்-15
  2. நூடுல்ஸ்- 300 கிராம்
  3. சிக்கன்-200 கிராம் (உப்பு மஞ்சள் தூள், மிளகு தூள் சேர்த்த வேக வைத்து உதிர்த்தது)
  4. வெங்காயம் -1
  5. கேரட்-1
  6. பீன்ஸ்-5
  7. உருளை கிழங்கு -1
  8. இஞ்சி பூண்டு விழுது -2 ஸ்பூன்
  9. கறிவேப்பிலை -1 கொத்து
  10. மேகி மசாலா-1 பாக்
  11. எண்ணெய்- தாளிக்க+ பொறிக்க
  12. உப்பு- தேவைக்கு
  13. மிளகாய் தூள்- 1 ஸ்பூன்

Instructions

  1. பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது , கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  2. பின்பு காய்கறிகளை சேர்த்து உப்பு, மிளகாய் தூள் சேர்த்து வேக வைக்கவும்.வேக வைத்த சிக்கனை சேர்க்கவும்.
  3. மற்றொரு பாத்திரத்தில் தேவைக்கு தண்ணீர் சேர்த்து மேகி மசாலா சேர்த்து கொதித்ததும் நூடில்ஸை தட்டி வேக வைக்கவும்.
  4. பின்பு அதனுடன் வேக வைத்த காய்கறியை சேர்த்து கிளறி ஆற வைக்கவும்.
  5. ஆறியதும் சமோசா ஷீட்டில் ஸ்டஃபிங்கை வைத்து சமோசாக்கு மடிப்பது போல் மடித்து ஓரங்களை ஒட்டி பொறித்து எடுக்கவும்.
  6. நூடுல்ஸ் சமோசா ரெடி.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE