Home / Recipes / Poha Almond Halwa

Photo of Poha Almond Halwa by Sowmya Sundar at BetterButter
914
3
0.0(0)
0

Poha Almond Halwa

Dec-12-2017
Sowmya Sundar
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Dinner Party
  • Fusion
  • Dessert

Ingredients Serving: 5

  1. அவல் (சிவப்பு/ வெள்ளை) - 1 கப்
  2. பாதாம் பருப்பு- 12- 14
  3. நெய்- 1/2 கப்
  4. சர்க்கரை- 1/2 கப்
  5. பால்- 3/4 கப்
  6. தண்ணீர்- 1/4 கப்
  7. முந்திரி- 6
  8. ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்
  9. ஆரஞ்சு புட் கலர் - சிட்டிகை

Instructions

  1. அவலை மிக்சியில் போட்டு ஒன்றிரண்டாக பொடித்து எடுத்து கொள்ளவும்
  2. ஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு பாதாம் பருப்பை வறுத்து கொள்ளவும்.( தோல் நீக்க தேவை இல்லை )பின்னர் அதையும் மிக்ஸியில் நைசாக பொடித்து தனியாக வைத்து கொள்ளவும்.
  3. அதே கடாயில் 2 டீஸ்பூன் நெய் விட்டு முந்திரி பருப்பு வறுத்து தனியாக எடுத்து கொண்டு பின்னர் அவலை போட்டு நன்றாக பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.
  4. அவல் வறுபட்டதும் பால் மற்றும் தண்டனை சேர்த்து வேக விடவும்.
  5. நன்றாக வெந்து கெட்டியானதும் சர்க்கரை மற்றும் ஆரஞ்சு கலர் சேர்க்கவும்.
  6. பின்னர் சிறிது சிறிதாக நெய் சேர்த்து கைவிடாமல் கிளறவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து கொள்ள வேண்டும்.
  7. நெய் பிரிந்து வரும் நிலையில் பொடித்த பாதாம் பருப்பு ,ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கிளறவும். ஒன்றாக ஒட்டாமல் வரும் நிலையில் அடுப்பை அணைத்து இறக்கி வைக்கவும்.
  8. வறுத்து வைத்த முந்திரி பருப்பை தூவி அலங்கரிக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE