Home / Recipes / Moong dal salad

Photo of Moong dal salad by Krishnasamy Vidya Valli at BetterButter
467
3
0.0(0)
0

Moong dal salad

Dec-12-2017
Krishnasamy Vidya Valli
30 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Moong dal salad RECIPE

பாசிப்பருப்பு வைத்து செய்யும் சாலட் இது

Recipe Tags

  • Veg
  • Easy
  • Dinner Party
  • South Indian
  • Salad
  • Healthy

Ingredients Serving: 2

  1. பாசிப்பருப்பு - 1 / 4 கப்
  2. வெள்ளரி துருவல் - 2 மேஜைகரண்டி
  3. கேரட் துருவல் - 2 மேஜைகரண்டி
  4. தேங்காய் துருவல் - 2 மேஜைகரண்டி
  5. உப்பு - 1 / 2 தேக்கரண்டி
  6. பச்ச மிளகாய் - 1
  7. மிளகாய் வத்தல் - 1
  8. எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி
  9. கொத்தமல்லி இலை - பொடியாக நறுக்கியது - 1 தேக்கரண்டி
  10. கடுகு - 1 / 2 தேக்கரண்டி
  11. உளுத்தம்பருப்பு - 1 / 2 தேக்கரண்டி
  12. கருவேப்பிலை - 2 ஆர்க்கு
  13. பெருங்காயம் - 2 சிட்டிகை
  14. எண்ணெய் - 1 / 2 தேக்கரண்டி

Instructions

  1. பாசிப்பருப்பை களைந்து அரைமணிநேரம்ஊறவைக்கவும்.
  2. தண்ணீர் வடியவிடவும்
  3. வெள்ளரி துருவல் கேரட் துருவல் சேர்த்து பிசிரி வைக்கவும்
  4. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு கருவேப்பிலை பெருங்காயம் மிளகாய் வத்தல் பச்சமிளகாய் சேர்த்து தாளிக்கவும்
  5. முதலில் செய்த கலவையை சேர்த்து ஒரு நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விடவும் தேங்காய் துருவல் சேர்க்கவும்
  6. உப்பு எலுமிச்சை சாறு கலந்து கொத்தமல்லி இலை தூவினால் அருமையான பாசிப்பருப்பு சாலட் தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE