Home / Recipes / Rasagulla

Photo of Rasagulla by fathoom hameed at BetterButter
454
5
0.0(0)
0

Rasagulla

Dec-12-2017
fathoom hameed
120 minutes
Prep Time
15 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Rasagulla RECIPE

பால் கொண்டு செய்யப்படும் இனிப்பு வகை உணவு

Recipe Tags

  • Veg
  • Easy
  • Eid
  • Rajasthan
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 5

  1. பால் 1 லிட்டர்
  2. எலுமிச்சை சாறு 2 மேஜைக்கரண்டி
  3. சீனி 1 கப்
  4. தண்ணீர் 2 கப்

Instructions

  1. பாலை நன்கு காய்ச்சி கொதி வந்ததும் எலுமிச்சை சாறு சேர்க்கவம்.
  2. பால் திரண்டு வருவதை காணலாம்.
  3. பிரிந்த தண்ணீரை வடிகட்டி பாலாடை கட்டியை சுத்தமான துணியில் கட்டி ஓடும் தண்ணீரில் காட்ட வேண்டும்.
  4. பின் அதை 1 மணி நேரம் அதில் உள்ள தண்ணீர் வடிய கட்டி தொங்க விட வேண்டும்.
  5. ஒரு குக்கரில் சீனியை தண்ணீருடன் சேர்த்து பாகு தயார்செய்துக் கொள்ளவும்.
  6. வடிந்த பாலாடை கட்டியை எடுத்து 10 நிமிடங்கள் பிசைந்து சிறு உருண்டைகளாக பிடித்துக் கொள்ளவும்.
  7. இந்த உருண்டைகளை சீனி பாகில் போட்டு 1 விசில் வந்ததும் மிதமான தீயில் வைத்து 5 நிமிடத்தில் அடுப்பை அனைத்து குளிரூட்டி பரிமாரவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE