Home / Recipes / Payasam

Photo of Payasam by fathoom hameed at BetterButter
644
4
0.0(0)
0

Payasam

Dec-12-2017
fathoom hameed
15 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Diwali
  • Tamil Nadu
  • Hot Drink
  • Healthy

Ingredients Serving: 4

  1. சேமியா 1 கப்
  2. ஜவ்வரிசி 1 கப்
  3. தேங்காய் பால் கட்டி பால் 1 கப் + தண்ணீர் சேர்த்த பால் 2 கப்
  4. தண்ணீர் 2 1/2 கப்
  5. சீனி 1 1/2 கப்
  6. கஸ்டர்ட் பவுடர் 1 மேஜைக்கரண்டி
  7. நெய் 2 மேஜைக்கரண்டி
  8. முந்திரி 2 மேஜைக்கரண்டி
  9. கிஸ்மிஸ் 2 மேஜைக்கரண்டி
  10. ஏளக்காய் தூள் 1 தேக்கரண்டி

Instructions

  1. வாணலியில் 1 மேஜைக்கரண்டி நெய் விட்டு முந்திரி, கிஸ்மிஸ் பொறித்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
  2. வாணலியில் 1 மேஜைக்கரண்டி நெய் விட்டு சேமியா, ஜவ்வரிசி வெறுப்பிக் கொள்ளவும்.
  3. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து கொதி வந்ததும் வெறுப்பிய சேமியா, ஜவ்வரிசியுடன் ஊற்றி 20 நிமிடம் வேகவிடவும்.
  4. தேங்காய் பாலுடன் சீனி, கஸ்டர்ட் பவுடர் சேர்த்து கரைத்து வெந்த சேமியாவில் ஊற்றவும்.
  5. கடைசியாக இதனுடன் பொறித்த முந்திரி, கிஸ்மிஸ், ஏளக்காய் தூள் சேர்த்து பரிமாரவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE