Home / Recipes / Kothu Parotta

Photo of Kothu Parotta by fathima razeeth at BetterButter
505
2
0.0(0)
0

Kothu Parotta

Dec-12-2017
fathima razeeth
20 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Kitty Parties
  • Tamil Nadu
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 3

  1. பரோட்டா 5
  2. வெங்காயம் 4
  3. தக்காளி 3
  4. பச்சை மிளகாய் 2
  5. உப்பு தேவையான அளவு
  6. முட்டை 3
  7. கொத்தமல்லி 4 ஸ்பூன் அளவு
  8. எண்ணெய் 5 ஸ்பூன்
  9. மிளகாய் பொடி 2ஸ்பூன்
  10. மஞ்சள் பொடி 1/2ஸ்பூன்

Instructions

  1. பரோட்டா வை சிறு சிறு துண்டாக பிச்சுக்கொள்ள வேண்டும்
  2. கடாயில் எண்ணெய் சூடானதும் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்
  3. வதங்கியதும் தக்காளி,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
  4. இதனுடன் துண்டாக உள்ள பரோட்டாவை சேர்த்து வதக்கவும்.
  5. இந்த கலவையுடன் மிளகாய் பொடி,மஞ்சள் பொடி சேர்த்து நன்கு கிளறவும்
  6. கடைசியாக முட்டை சேர்த்து பரோட்டா வை கொத்த வேண்டும்
  7. இதனுடன் கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE