Home / Recipes / Wheat kothu parota

Photo of Wheat kothu parota by Rabia Hamnah at BetterButter
442
4
0.0(0)
0

Wheat kothu parota

Dec-12-2017
Rabia Hamnah
15 minutes
Prep Time
20 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Dinner Party
  • Main Dish

Ingredients Serving: 3

  1. கோதுமை பரோட்டா-10
  2. பெரிய வெங்காயம்-2
  3. தக்காளி-2
  4. பச்சை மிளகாய்-2
  5. கறிவேப்பிலை-1 கொத்து
  6. மல்லி இலை-1 கொத்து
  7. இஞ்சி பூண்டு விழுது -2 ஸ்பூன்
  8. மிளகாய் பொடி-1 ஸ்பூன்
  9. உப்பு தேவைக்கு
  10. எண்ணெய்- தாளிக்க
  11. முட்டை-2
  12. மிளகு தூள்-1/2 ஸ்பூன்
  13. மட்டன் கறி குழம்பு- 1/2 - 1 கப்

Instructions

  1. பரோட்டாவை மிக்ஸி கப்பில் போட்டு ஒரு சுற்று சுற்றி வைக்கவும்.
  2. பின்புஎண்ணெய் காய வைத்து வெங்காயம் கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு போட்டு தாளிக்கவும். பின்பு, நறுக்கிய பல்லாரி, தக்காளி,மிளகாய், மிளகாய் தூள், உப்பு போட்டு வதங்க விடவும்.
  3. பின்பு கறி குலம்பில் இருக்கும் மட்டனை சேர்க்கவும்.
  4. பின்பு முட்டையுடன் மிளகு தூள், உப்பு சேர்த்து அடித்து சேர்க்கவும். முட்டை சுரூன்டு வரும் பொழுது பரோட்டாவை சேர்க்கவும்.
  5. பரோட்டா சேர்த்த பின் குழம்பை சேர்த்து கிளறி மல்லி இலை சேர்த்து இறக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE