Home / Recipes / Onion pickle

Photo of Onion pickle by kamala shankari at BetterButter
2174
3
0.0(0)
0

Onion pickle

Dec-13-2017
kamala shankari
15 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Onion pickle RECIPE

சத்தான ஊறுகாய்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. வெங்காயம் 1/4கிலோ
  2. பூண்டு 5
  3. வேந்தயம் 1/2 டீஸ்பூன்
  4. சீரகம் 1/2 டீஸ்பூன்
  5. உப்பு
  6. புளி
  7. வெல்லம்

Instructions

  1. சின்ன வெங்காயம் பொடியாக நறுக்கவும்
  2. காய்ந்த வானொலியில் சீரகம் மற்றும் வெந்தயம் தனியாக வறுக்கவும். இதை மிக்ஸியில் நன்றாக பொடியாக வேண்டும்.
  3. வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்
  4. வெங்காயம் நன்கு வதங்கியதும் அரைத்த பொடியை சேர்த்து கிளறவும்
  5. இதனுடன் புளி கரைசல் ஊற்றி வதக்கவும்
  6. தேவைக்கு ஏற்ற உப்பு மற்றும் மிளகாய் பொடி சேர்த்து நன்கு வதக்கவும். கடைசியில் சிறிது வெல்லம் சேர்த்து இறக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE