Home / Recipes / Sago dosa

Photo of Sago dosa by kamala shankari at BetterButter
1084
3
0.0(0)
0

Sago dosa

Dec-13-2017
kamala shankari
120 minutes
Prep Time
7 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Sago dosa RECIPE

சுலபமான காலை உணவு

Recipe Tags

  • Veg
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 3

  1. ஜவ்வரிசி 100
  2. தயிர்
  3. பதப்படுத்தப்பட்ட அரிசிமாவு
  4. வெங்காயம் 1
  5. உப்பு

Instructions

  1. ஜவ்வரிசியை 2 மணி நேரம் தயிரில் ஊற வைக்கவும்
  2. இதில் அரிசி மாவை சேர்த்து தோசை போல் கரைத்து கொள்ளவும்
  3. இதனுடன் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் வதக்கி போடவும்
  4. கல்லில் மெல்லிசாக தோசை ஊற்றி வேகவிடவும்
  5. இரண்டு பக்கமும் நன்கு வெந்ததும் எடுக்கவும். சட்னியுடன் பறிமாரவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE