Home / Recipes / Italy Red Guava Cocktail

Photo of Italy Red Guava Cocktail by Adaikkammai Annamalai at BetterButter
153
6
0.0(0)
0

Italy Red Guava Cocktail

Dec-13-2017
Adaikkammai Annamalai
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • Dinner Party
  • Italian
  • Chilling
  • Cold Drink
  • Healthy

Ingredients Serving: 2

  1. ஐஸ் கட்டி - தேவையான அளவு
  2. சர்க்கரை -4 ஸ்பூன்
  3. சிவப்பு கொய்யா ஜூஸ் (அ) கொய்யா சிரப்
  4. எலுமிச்சை சாறு -2 ஸ்பூன்
  5. ஸ்ப்ரிட் - தேவையான அளவு ( கட்டாயம் இல்லை.., கேஸ் வேண்டும் என்றால் உபயரோகிக்கலாம் இல்லையென்றால் தேவையில்லை) கூல் தண்ணியை உபயோகிக்கலாம்

Instructions

  1. முதலில் ஒரு கிளாசில் ஐஸ் கட்டியை போடவும்
  2. அதன் பின் சர்க்கரையை சேர்க்கவும்
  3. சிவப்பு கொய்யா ஜூஸ் (அ) கொய்ய சிரப் ஊதி கலக்கவும்
  4. பின் எலுமிச்சை சாறு சேர்க்கவும்
  5. பின் அதை கிளஸ்சில் மாற்றி அருந்தலாம்...
  6. கேஸ் வேண்டும் என்றால் ஸ்ப்ரிட் உப்யோகப்படுத்தலாம் இல்லையென்றல் ஜில் தண்ணியை உபோயாக படுத்தலாம்.
  7. சுவையான கொய்யா காக்டெய்ல் தயார்...

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE