Home / Recipes / Mutter Paneer

Photo of Mutter Paneer by fathoom hameed at BetterButter
353
3
0.0(0)
0

Mutter Paneer

Dec-13-2017
fathoom hameed
10 minutes
Prep Time
25 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Dinner Party
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. வெங்காயம் 1 (நறுக்கியது)
  2. தக்காளி 3 (நறுக்கியது)
  3. பனீர் 1 கப்
  4. பச்சை பட்டானி 1 கப்
  5. இஞ்சிபூண்டு விழுது 1 மேஜைக்கரண்டி
  6. மல்லி தூள் 1 மேஜைக்கரண்டி
  7. மிளகாய் தூள் 2 தேக்கரண்டி
  8. மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி
  9. கரம் மசாலா 1 தேக்கரண்டி
  10. உப்பு (தேவக்கேர்ப்ப)
  11. சீரகம் 1 மேஜைக்கரண்டி
  12. மல்லி இலை (சிறிதளவு)
  13. எண்ணெய் 2 மேஜைக்கரண்டி

Instructions

  1. ஒரு வாணலியில் 1 மேஜைக்கரண்டி.எண்ணெய் விட்டு இஞ்சிபூண்டு விழுது போட்டு தாளிக்கவும்.
  2. இந்த தாளிப்புடன் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி மிக்ஸியில்.போட்டு விழுதாக அரைத்து எடுக்கவும்.
  3. மற்றொரு கடாயில் 1 மேஜைக்கரண்டி எண்ணெய் விட்டு சீரகம் போட்டு தாளித்து அரைத்த வெங்காயம், தக்காளி விழுதை சேர்க்கவும்.
  4. அதில் மஞ்சள் தூள், மல்லி தூள், உப்பு, கரம் மசாலா, மிளகாய் தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
  5. இதில் பட்டானியுடன் தேவையான அளவு தண்ணீர்சேர்த்து வேகவைக்கவும்
  6. பட்டானி வெந்ததும் பனீர் சேர்த்து 2 நிமிடதில் அடுப்பை அனைத்து மல்லி இலை தூவி பரிமாரவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE