Home / Recipes / Ponnankanni keerai soup

Photo of Ponnankanni keerai soup by Krishnasamy Vidya Valli at BetterButter
3116
2
0.0(0)
0

Ponnankanni keerai soup

Dec-13-2017
Krishnasamy Vidya Valli
10 minutes
Prep Time
25 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Dinner Party
  • Tamil Nadu
  • Pressure Cook
  • Boiling
  • Soups
  • Healthy

Ingredients Serving: 2

  1. பொன்னாங்கண்ணி கீரை - 1/ 2 கப்(பொடியாக நறுக்கியது )
  2. வெங்காயம் - 1 ( மீடியம் ஸைஸ் )
  3. உப்பு - 1 / 2 தேக்கரண்டி
  4. மிளகு பொடி - 1 / 2 தேக்கரண்டி
  5. சீரகம் - 1 / 2 தேக்கரண்டி
  6. நெய் / எண்ணெய் - 1 / 2 தேக்கரண்டி
  7. தேங்காய் பால் - 1 தேக்கரண்டி (விருப்பப்பட்டால் )
  8. கொத்தமல்லிஇலை-பொடியாகநறுக்கியது-1/4தேக்கரண்டி

Instructions

  1. வெங்காயம் மற்றும் கீரையை நறுக்கி வைக்கவும்
  2. கடாயில் நெய் / எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  3. நறுக்கிய கீரை சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி இரண்டு கப் தண்ணீர் சேர்த்து குழைய வேக வைக்கவும் . குக்கரில் வேக வைக்கவும்
  4. தண்ணீரை வடித்து தனியே எடுக்கவும்
  5. வெந்ததை மிக்ஸியில் அரைத்து வடிகட்டி முதலில் எடுத்ததுடன் சேர்த்துக்கொள்ளவும்
  6. உப்பு மிளகு பொடி சேர்த்து ஒரு கொதி விடவும்
  7. தேங்காய் பால் சேர்த்து கொத்தமல்லி இலை தூவி பறிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE