Home / Recipes / Eggless Bread cake

Photo of Eggless Bread  cake by neela karthik at BetterButter
303
3
0.0(0)
0

Eggless Bread cake

Dec-13-2017
neela karthik
15 minutes
Prep Time
30 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Eggless Bread cake RECIPE

மிகவும் ஈஸியான உடனடியாக செய்யக்கூடிய கேக் ரெசிபி

Recipe Tags

  • Egg-free
  • Easy
  • Festive
  • Fusion
  • Steaming
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 5

  1. ப்ரெட் தூள் 1 1/2 கப்
  2. சர்க்கரை 1 கப்
  3. பாதாம் 20
  4. பால் 3/4கப்
  5. பேக்கிங் பவுடர் 2 ஸ்பூன்
  6. பேக்கிங் சோடா 1/2ஸ்பூன்
  7. வெண்ணிலா எஸ்ஸென்ஸ் 1 ஸ்பூன்
  8. மைதா 1 கப்

Instructions

  1. பிரட்டை மிக்ஸியில் போட்டு தூள் செய்யவும்
  2. பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி குறைவான தணலில் சூடு செய்யவும்.
  3. ஒரு பாத்திரத்தில் பிரட் தூள் சர்க்கரை பேக்கிங் சோடா பேக்கிங் பவுடர் பால் மைதா எஸ்ஸென்ஸ் அனைத்தையும் சேரத்து கலக்கவும்.
  4. மற்றொரு பாத்திரத்தில் நெய் தடவி அதன் மேல் மைதாவை தூவி விடவும்.
  5. கலந்து வைத்த கேக் பேட்டரை இந்த பாத்திரத்தில் ஊற்றவும்.
  6. அதன் மேல் பாதாமை தூவவும்.
  7. பிறகு அதனை சூடு செய்யப்பட்ட பாத்திரத்தில் வைத்து வேக விடவும்.
  8. 25 முதல் 30 நிமிடம் குறைந்த தணலில் வேக வேண்டும்.
  9. பிறகு எடுத்தால் சுவையான பிரட் கேக் தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE