Home / Recipes / Peas semiya

Photo of Peas semiya by fathima razeeth at BetterButter
728
2
0.0(0)
0

Peas semiya

Dec-14-2017
fathima razeeth
30 minutes
Prep Time
15 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Baking
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 3

  1. சேமியா 1 கப்
  2. பட்டாணி 1/4 கிலோ
  3. வெங்காயம் 2
  4. பச்சை மிளகாய் 2
  5. உப்பு தேவையான அளவு
  6. எண்ணெய் 5 ஸ்பூன்
  7. பட்டை 2 பீஸ்
  8. கிராம்பு 2 பீஸ்
  9. எலும்பிச்சை லீகுய்ட் 2 ஸ்பூன்
  10. இஞ்சி பூண்டு பேஸ்ட் 2 ஸ்பூன்

Instructions

  1. பச்சை பட்டாணி யை ஊற வைக்க வேண்டும்
  2. தண்ணீர் ரில் சேமியா வை போடு கொதிக்க விடவேண்டும்
  3. சேமியா வெந்ததும் தண்ணீர் இல்லாமல் வடிகட்டி கொள்ள வேண்டும்
  4. கடாயில் எண்ணெய் விட்டு பட்டை,கிராம்பு , வெங்காயம்,சேர்த்து நன்கு வதக்கவும்
  5. வதங்கியதும் பச்சை மிளகாய்,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  6. இதனுடன் பட்டாணி சேர்த்து வதக்கவும்
  7. வதங்கியதும் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து வதக்க வேண்டும்
  8. எல்லாம் நன்கு வதங்கியதும் சேமியா சேர்க்கவேண்டும்
  9. நன்கு கிளற வேண்டும்.இதனுடன் எலும்பிச்சை எசென்ஸ் சேர்த்து இறக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE